ஏடிஜிபி குற்றச்சாட்டை முறையாக விசாரிக்க வேண்டும்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

ஏடிஜிபி குற்றச்சாட்டை முறையாக விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப்படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?

இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 


Update: 2025-02-03 05:38 GMT

Linked news