அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 


Update: 2025-02-03 05:48 GMT

Linked news