பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா..? சி.பி.ஐ.... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா..? சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள் - ராமதாஸ்

உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ .விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


Update: 2025-02-03 06:12 GMT

Linked news