வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இது வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-03 06:57 GMT