இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் எப்போது..?
முதலாவது ஒருநாள் போட்டி 6-ம் தேதியும், 2-வது போட்டி 9-ம் தேதியும் 3-வது மற்றும் கடைசி போட்டி 12-ம் தேதியும் நடைபெற உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முனைப்புடன் களமிறங்க உள்ளன.
Update: 2025-02-03 07:09 GMT