கேரள மருத்துவக் கழிவு: பறிமுதல் செய்த வாகனங்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

கேரள மருத்துவக் கழிவு: பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து, நெல்லை போலீசார் பறிமுதல் செய்த லாரியை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது



Update: 2025-02-03 08:09 GMT

Linked news