குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார்:கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தியது.தற்போது மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவே ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துகிறது - திமுக எம்பி., கனிமொழி


Update: 2025-02-03 11:56 GMT

Linked news