ஓடும் ரயிலில் ரீல்ஸ் - இளம்பெண் ஜாமினில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
ஓடும் ரயிலில் ரீல்ஸ் - இளம்பெண் ஜாமினில் விடுவிப்பு
ரயிலில் கதவுக்கு வெளியே தொங்கியபடி இளம்பெண் ரீல்ஸ் வைரலான நிலையில், ஷகிலா பானுவை விசாரணைக்குஅழைத்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணைக்கு வராமல் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் கைது செய்தனர் பின்னர் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
Update: 2025-06-03 03:48 GMT