ஆன்லைன் விளையாட்டு: தமிழக அரசின் விதிமுறை செல்லும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025

ஆன்லைன் விளையாட்டு: தமிழக அரசின் விதிமுறை செல்லும்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் மக்களின் நலனை பாதுகாப்பது அரசின் கடமை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2025-06-03 05:48 GMT

Linked news