விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை உயர்த்த சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025

விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டம்

விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள், குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. தற்போது, மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றினால் [இணைப்புகள் துண்டிக்கப்பட்டு குடியிருப்பு வாசிகளுக்கு ரூ. 5,000, நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Update: 2025-06-03 05:55 GMT

Linked news