வங்கதேசம்: ஷேக் முஜிபுர் ரகுமானின் புகைப்படம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
வங்கதேசம்: ஷேக் முஜிபுர் ரகுமானின் புகைப்படம் ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்கம்
வங்கதேச தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் புகைப்படத்தை அந்நாட்டு ரூபாய் நோட்டுகளில் இருந்து இடைக்கால அரசு நீக்கியுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் அந்நாட்டின் கலாசார சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படாது, புழக்கத்திலேயே இருக்கும் எனவும் அந்நாட்டின் மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது.
Update: 2025-06-03 06:29 GMT