திருச்செந்தூர் கோவிலில் ரூ. 3.42 கோடி உண்டியல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
திருச்செந்தூர் கோவிலில் ரூ. 3.42 கோடி உண்டியல் காணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மே மாத மட்டும் சுமார் ரூ. 3.42 கோடி உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. மேலும் தங்கம் - 1,701 கிராம், வெள்ளி - 22,791 கிராம், 1,237 எண்ணிக்கை வெளிநாட்டு பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
Update: 2025-06-03 06:31 GMT