பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-க்கு தகவல் பகிர்ந்த நபர் கைது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-க்கு தகவல் பகிர்ந்த நபர் கைது

ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டில் இருந்தபோது இந்திய ராணுவத்தின் தகவல்களை பகிர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு தகவல் பகிர்ந்த ககன்தீப் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உளவுத்துறை அளித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-06-03 06:35 GMT

Linked news