கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025

கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம் -டி.கே.சிவக்குமார்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தங்களின் முதல் கோப்பைக்காக பெங்களூரு- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி பெங்களூரு அணிக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறது. அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Update: 2025-06-03 07:35 GMT

Linked news