சென்னை திரும்பிய திமுக துணைப் பொதுச் செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
சென்னை திரும்பிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த திமுகவினர். பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியா சார்பில் கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு பல்வேறு நாடுகளுக்கு பயணித்தது.
Update: 2025-06-03 11:31 GMT