போர் நிறுத்த முயற்சிக்கு சிக்கல்..? காசா மீது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
போர் நிறுத்த முயற்சிக்கு சிக்கல்..? காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 53 பேர் பலி
பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டாயமாக வெளியேற உத்தரவிடுவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
Update: 2025-10-03 03:45 GMT