நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்தேனாம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தேனாம் பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதேபோல் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகைக்கும் வெடி குண்டு மிரட்டல் வந்தது.
Update: 2025-10-03 05:25 GMT