கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை கோரிய மனு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று நடந்த விசாரணையின்போது, “போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. கோர்ட்டை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Update: 2025-10-03 07:21 GMT

Linked news