தவெக மாவட்ட செயலாளருக்கு முன் ஜாமீன் மறுப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025

தவெக மாவட்ட செயலாளருக்கு முன் ஜாமீன் மறுப்பு

நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ் குமாருக்கு முன் ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2025-10-03 07:43 GMT

Linked news