14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய 14 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-10-03 08:21 GMT