என் வருகையால் நிகழ்ந்த மரணம் என்றால், அதற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
என் வருகையால் நிகழ்ந்த மரணம் என்றால், அதற்கு காரணம் யாராக இருக்க முடியும்? நான்தானே? ஆனால் கரூர் சம்பவத்தில் ‘வருந்துகிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்ற வருத்தம்கூட இல்லாமல்.. அன்று விஜய்க்காக உட்கார்ந்து பேசிய கருத்தாளர்களெல்லாம், விஜய்க்கு ஓட்டுப்போடுவார்களா? என தவெக தலைவர் விஜய்க்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளார்.
Update: 2025-10-03 12:32 GMT