ஆயுதப் பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
ஆயுதப் பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக அக்.6ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரெயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Update: 2025-10-03 12:33 GMT