இன்றைய ராசிபலன் - 04.05.2025துலாம் வீட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
துலாம்
வீட்டில் மகிழ்ச்சி சூழும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
Update: 2025-05-04 02:51 GMT