4 நாட்களே தாக்கு பிடிக்கும் போருக்கான ஆயுதங்கள்...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
4 நாட்களே தாக்கு பிடிக்கும் போருக்கான ஆயுதங்கள்... பாகிஸ்தானின் உண்மை நிலை என்ன?
இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் ராணுவத்தில் கடுமையான ஆயுத பற்றாக்குறை உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. பாகிஸ்தானின் ஆயுத தொழிற்சாலையானது. ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை விநியோகித்து வருகிறது.
Update: 2025-05-04 02:54 GMT