அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: முதல் 7 நாட்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: முதல் 7 நாட்கள் வெயில் ஆறுதலாக இருக்குமாம்!
கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. ஆரம்பமே அனல் பறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், மழை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Update: 2025-05-04 02:59 GMT