ஒடிசா: கல்லூரி பெண்களின் ஆடையை கிழித்து தாக்குதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025

ஒடிசா: கல்லூரி பெண்களின் ஆடையை கிழித்து தாக்குதல் - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


இந்த சம்பவம் நடந்தபோது அருகில் கல்லூரியின் காவல் பணியாளர்கள் மற்றும் ஒரு காவல்துறை வாகனம் இருந்ததாகவும், இருப்பினும் யாரும் தங்கள் உதவிக்கு வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

அதே சமயம், காவல் பணியாளர் ஒருவர். "நீங்கள் குட்டையான உடைகளை அணிந்து திரிவதால்தான் இதுபோல் நடக்கிறது" என்று கூறியதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.


Update: 2025-05-04 03:02 GMT

Linked news