"தோல்விக்கான பழியை நானே ஏற்று கொள்கிறேன்.." -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025

"தோல்விக்கான பழியை நானே ஏற்று கொள்கிறேன்.." - கேப்டன் தோனி


தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் கேப்டன் தோனி, "நான் இறுதிக் கட்டத்தில் இரண்டு பெரிய ஷாட்டுகளை ஆடி மற்ற வீரர்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்து இருக்க வேண்டும். நான் செய்ததுதான் தவறு. எனவே அதற்கான பழியை நானே ஏற்றுக் கொள்கின்றேன். பெங்களூரு அணியில் ஷெப்பர்டு கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்" என்று கூறினார். 


Update: 2025-05-04 03:44 GMT

Linked news