அர்ஜுன் தாஸின் அடுத்த படம் 'டார்பிடோ'மலையாளத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
அர்ஜுன் தாஸின் அடுத்த படம் 'டார்பிடோ'
மலையாளத்தில் மோகல்லால் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 'துடரும்' பட இயக்குனர் அர்ஜுன் தாஸின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'டார்பிடோ' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் அவருடன் பகத் பாசில், பிரேமலு நடிகர் நஸ்லேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
Update: 2025-05-04 03:46 GMT