பத்ரிநாத் கோவில் திறப்பு - 15 டன் மலர்களால்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
பத்ரிநாத் கோவில் திறப்பு - 15 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம்
இன்று பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் முழுவதும் சுமார் 15 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பத்ரிநாத்தில் உள்ள விநாயகர், ஆதி கேதரேஷ்வர், ஆதி குரு சங்கராச்சாரியர் மற்றும் மாதா மூர்த்தி கோவில் உள்ளிட்ட சன்னதிகளும் திறக்கப்பட்டன.
Update: 2025-05-04 05:38 GMT