சோழர்கள், பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு பாடப்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
சோழர்கள், பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு பாடப் பகுதி...இதை தீர்மானித்தது யார் ?' - மாதவன் கேள்வி
என்.சி.இ.ஆர்.டி. புத்தகத்தில் முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மாதவன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "நான் பள்ளியில் படித்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 4 பாடங்கள் இருந்தன. ஆனால் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றி ஒரே ஒரு பாடப் பகுதி மட்டுமே இருந்தது. இந்த பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது?" என்றார்.
Update: 2025-05-04 05:47 GMT