'புதிய கல்விக் கொள்கையை இதற்காகத்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
'புதிய கல்விக் கொள்கையை இதற்காகத்தான் எதிர்க்கிறோம்..' - திருமாவளவன் பேட்டி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது புதிய கல்விக் கொள்கையால் ஏற்பட்ட நெருக்கடி. இதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என தமிழகத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறோம்” என்று கூறினார்.
Update: 2025-05-04 06:47 GMT