சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025

சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு; மாணவர்கள் கடும் சோதனைக்கு பின் அனுமதி


.தமிழகத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி எடுத்து வருவது தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு மேலும் ஒரு சவாலாக உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


Update: 2025-05-04 08:03 GMT

Linked news