அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வு இன்று தொடங்கும் நிலையில் தேர்வுக்கு அஞ்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-04 08:05 GMT