நீட் தேர்வு - ஹால் டிக்கெட்டை மறந்து வந்த மாணவன் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
- நீட் தேர்வு - ஹால் டிக்கெட்டை மறந்து வந்த மாணவன்
- மதுரையில், நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை மறந்து வைத்து விட்டு வந்த மாணவரால் பரபரப்பு
- ஊமச்சிகுளம் அருகே உள்ள யாதவா ஆண்கள் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவன், ஹால் டிக்கெட்டை மறந்து வைத்து வந்ததால் பரபரப்பு
- ஹால் டிக்கெட்டை மறந்து வந்த மாணவன் அமர்நாத்துக்கு, கூடல் புதூர் காவலர் விஜயலட்சுமி போன் கொடுத்து உதவி
- காவலர் விஜயலட்சுமி கொடுத்த போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டை பெற்ற மாணவன்
Update: 2025-05-04 10:05 GMT