தாமதம் - நீட் தேர்வு எழுதாமல் சென்ற மாணவி தேர்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025

  • தாமதம் - நீட் தேர்வு எழுதாமல் சென்ற மாணவி
  • தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த மாணவி - நீட் தேர்வு எழுத முடியாமல் சென்ற சோகம்
  • ப்ரீத்தி என்ற மாணவி செய்யாறில் இருந்து 1.40 மணிக்கு வந்த நிலையில் மையத்தில் அனுமதி மறுப்பு
  • நேரம் கடந்த காரணத்தால் தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்றார் மாணவி ப்ரீத்தி
Update: 2025-05-04 10:31 GMT

Linked news