டெல்லி தேர்தல்: ஜனநாயகத் திருவிழாவில் தங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025

டெல்லி தேர்தல்: ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள் - பிரதமர் மோடி


பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Update: 2025-02-05 03:47 GMT

Linked news