டெல்லி சட்டசபை தேர்தல் - ஜனநாயக கடமையாற்றினார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
டெல்லி சட்டசபை தேர்தல் - ஜனநாயக கடமையாற்றினார் ராகுல் காந்தி
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாக்களித்தார். நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் ஜனநாயக கடமையாற்றினார்.
Update: 2025-02-05 03:58 GMT