ஈரோடு இடைத்தேர்தல்: குடும்பத்தினருடன் வாக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025

ஈரோடு இடைத்தேர்தல்: குடும்பத்தினருடன் வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது மனைவி, மகன், மகளுடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், " ஈரோடு இடைத்தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும். திராவிட மாடல் அரசின் 4ம் ஆண்டு சாதனைகளே திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். மக்கள் அனைவரும் உங்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும்" என்று கூறினார்.



Update: 2025-02-05 04:00 GMT

Linked news