வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சம் தொட்ட தங்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025

வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Update: 2025-02-05 04:27 GMT

Linked news