முதல்-அமைச்சர் வருகை: நெல்லையில் இன்று முதல் 3... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025

முதல்-அமைச்சர் வருகை: நெல்லையில் இன்று முதல் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர பகுதியிலும் இன்று காலை 6 மணியில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடைவிதித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளார்.


Update: 2025-02-05 05:17 GMT

Linked news