மகா கும்பமேளா: உலகில் வேறெங்கும் இல்லாத ஆன்மிக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025

மகா கும்பமேளா: உலகில் வேறெங்கும் இல்லாத ஆன்மிக விழா - சாய்னா நேவால்

மகா கும்பமேளாவில் பங்கேற்க திரிவேணி சங்கமத்துக்கு வந்துள்ளேன். மாபெரும் திருவிழாவான மகா கும்பமேளாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்தார்.

மேலும் இதைப் போன்ற ஆன்மிக விழா உலகில் வேறெதுவும் இல்லை. இது நம் நாட்டில் நடப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நம் தேசம் மேலும் மேலும் முன்னேற பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

Update: 2025-02-05 06:39 GMT

Linked news