இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை சுமந்து கொண்டு வந்த அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இன்று மதியம் 1.55 மணியளவில் தரையிறங்கியது.
இதில், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், மராட்டியம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேர் மற்றும் சண்டிகாரை சேர்ந்த 2 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
Update: 2025-02-05 09:58 GMT