முதல்-அமைச்சருடன் காடுவெட்டி குருவின் மகள் சந்திப்பு

பாமக மூத்த தலைவரான மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணி மண்டபம் அமைத்ததற்கு தங்களது நன்றி தெரிவித்தனர்.

Update: 2025-02-05 10:37 GMT

Linked news