டெல்லியில் தி.மு.க மாணவரணி சார்பில் நாளை (பிப். 6)... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
டெல்லியில் தி.மு.க மாணவரணி சார்பில் நாளை (பிப். 6) நடக்கும் யுஜிசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், திமுக எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளதாக தி.மு.க மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறியுள்ளார்.
Update: 2025-02-05 11:33 GMT