19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலக கோப்பை பெண்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025

19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் வீராங்கனை திரிஷா போட்டி நாயகியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்து உள்ளார்.

Update: 2025-02-05 13:27 GMT

Linked news