மீனவர்கள் கைது விவகாரத்தை கண்டித்து திமுக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
மீனவர்கள் கைது விவகாரத்தை கண்டித்து திமுக எம்.பி.கள் நாளை மறுநாள் (பிப்.07) நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-02-05 14:46 GMT