பதிவுத்துறை உதவி ஐ.ஜி. பதவி உயர்வில் சமூக அநீதி -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
பதிவுத்துறை உதவி ஐ.ஜி. பதவி உயர்வில் சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காததால் 20% எம்.பி.சிகளுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-05 05:03 GMT