டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதேவேளை, அவரது கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
Update: 2025-11-05 05:04 GMT