‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Update: 2025-11-05 05:08 GMT