பரந்தூர் விமானநிலையம்: 1,000 ஏக்கர் நிலம் கையகம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025

பரந்தூர் விமானநிலையம்: 1,000 ஏக்கர் நிலம் கையகம் - வருவாய் துறை தகவல்

பரந்தூரில் 5,320 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைய உள்ளது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-11-05 05:13 GMT

Linked news